Friday, March 18, 2011

After the S Africa match - Making a lot of noise - characteristic of an empty vessel

அடேய் டோங்கிரி தலையா. எல்லாத்தையும் திட்டினியே நீ இன்னாத்த கிழிச்ச? சாகிர் கான், நெஹ்ரா, முனாப் படேல் எல்லாரும் வந்தப்ப டொக்கு டொக்குன்னு தட்டிட்டு ஒரு ரன் எடுத்தியே அத யார்டா திட்றது? வெறும் advertisementல மட்டும் அடிச்சா போதாது. 
Bet கட்ரேன்டா இதே நெலமைல IPLல  உங்க டீம் இருக்கும்போது அந்த ஹெலிகாப்டர் shot எல்லாம் நீ அடிப்ப. ஆனா அப்போ உன்ன கேள்வி கேக்க யாரும் இருக்க மாட்டாங்க. உனக்கு புகழாரம் பாடுவாங்க. வாழுடா வாழு. எப்பவும் எங்கள கடுப்பு ஏத்தி பொழைக்ரது உனக்கு புதுசா என்ன? 
சச்சின்க்காக உன்னை எல்லாம் சஹிச்சிகிட்டு இருக்க வேண்டிய நெலமைடா. போடா Quarterfinalலயாவது ஒழுங்கா விழையாடு. சச்சின்க்காக World Cup வின் பண்ணனும்னு வாய் அளவுல மட்டும் சொன்னா போதாது. செஞ்சி காட்டனும்!!

No comments:

Post a Comment