அருமையா ஆடினான்யா யுவராஜ். இது போதும் ஆஸ்திரேலியாவுக்கு. 2003 Final has been avenged . ஆனா இதுலயும் நம்ம தோனி அண்ணன் நல்லா காமிச்சருயா. Rainaவ teamல எடுத்தது, சச்சின்க்கு bowling , கோளிக்கு bowling எல்லாமே masterstroke. ஆனா கிரிக்கெட்லயும் stroke ஆட தெரியனும். ஏற்கனவே டென்ஷன். இதுல அடிச்சான் பாக்கணும் shot . Helicopter shot தான் அடிச்சான் ஆனா தரைல பறக்குற Helicopter shot ஆஹி போச்சு. நல்ல வேளை India win ஆனதுனால பொளச்சான். இல்லனா இன்னைக்கு பேப்பர் எல்லாம் அவனை கிழிச்சி இருப்பாங்க!
No comments:
Post a Comment