Saturday, March 26, 2011

After the NZ v SA QF - It's all going as expected

The QF's have all been going as expected.
WI have not won against teams in the top 8 since 2009. You cannot expect them to beat Pak. Only blip was the way in which they bent over.
India were favorites against Aus. But Ponting took the wrong opportunity to strike form and send some shivers. But then victory with more than 15 balls to spare must be termed convincing when chasing more than 250 in a knockout tournament.
SA as expected choked. I made this pic long before the World Cup began. I knew it.

Friday, March 25, 2011

After the Ind v Aus QF - Dhoni a man of many masterstrokes and no cricket strokes

அருமையா ஆடினான்யா யுவராஜ். இது போதும் ஆஸ்திரேலியாவுக்கு. 2003 Final has been avenged . ஆனா இதுலயும் நம்ம தோனி அண்ணன் நல்லா காமிச்சருயா. Rainaவ teamல எடுத்தது, சச்சின்க்கு bowling , கோளிக்கு bowling எல்லாமே masterstroke. ஆனா கிரிக்கெட்லயும் stroke ஆட தெரியனும். ஏற்கனவே டென்ஷன். இதுல அடிச்சான் பாக்கணும் shot . Helicopter shot  தான் அடிச்சான் ஆனா தரைல பறக்குற Helicopter shot ஆஹி போச்சு. நல்ல வேளை India win ஆனதுனால பொளச்சான். இல்லனா இன்னைக்கு பேப்பர் எல்லாம் அவனை கிழிச்சி இருப்பாங்க!

Thursday, March 24, 2011

After the QF1 - Is Imran Khan deaf or too excited?

I was watching Imran Khan on CNN-IBN yesterday. The host asked a simple question.
"Pakistan will now come to India and will stay in India for almost 2 weeks if they win the semifinal in Mohali. Do you think it is time to show the friendship to the team and bring in some cordiality in cricket relations between the two countries?"
And "supposed to be most intelligent" Imran replied, "You know if I was in Dhoni's shoes I will be worried. No offence to Australia". Come on Immi I thought you were intelligent! But then when someone enters politics this happens.
He didn't stop there. There was another question, "How important would winning the World Cup be for Pakistan cricket given the way it has gone over the past 24 months?"  and he replied, "You know I am really tensed now. I don't know what is going to happen".
ஷப்பா. இப்பவே கண்ண கட்டுதே!!

Monday, March 21, 2011

After the WI Match - Filling up the blanks

 அண்ணா தோனினா! 
Half timeல எல்லாம் அவ்வளவுதான்னு நினைச்சேன்னா. ஒரு தடவனா ஓகேனா! ரெண்டு தடவனா ஓகேனா!! எப்போ பாத்தாலும் அப்படியே ஆடினா உங்கள எல்லாம் என்னனா பண்றது? ஆனா போட்டி போட்டுக்கிட்டு West Indiesகாரன் உங்கள மாதிரியே விளயான்டான்லனா அப்போ தெரிஞ்சதுனா அவங்க range என்னதுன்னு. South Africa தவிர மீதி எல்லா teamமும் சும்மா Fill in the Blanksக்காக தான் QFல இருக்கீங்கனா! 
ஆனா கடைசில என்ன ஆஹும்னு தெரியுமானா ? South Africaவும் QFla வெளிய போயடுவாங்கனா. அப்புறம் என்னனா? ரூட் clear ஆஹிடும்னா. Final வரைக்கும் போயி எங்க வயித்த கலக்கி... நடக்கட்டும் நடக்கட்டும்னா. அப்படியாவது எதாவது பன்னுங்கனா!

Friday, March 18, 2011

After the S Africa match - Making a lot of noise - characteristic of an empty vessel

அடேய் டோங்கிரி தலையா. எல்லாத்தையும் திட்டினியே நீ இன்னாத்த கிழிச்ச? சாகிர் கான், நெஹ்ரா, முனாப் படேல் எல்லாரும் வந்தப்ப டொக்கு டொக்குன்னு தட்டிட்டு ஒரு ரன் எடுத்தியே அத யார்டா திட்றது? வெறும் advertisementல மட்டும் அடிச்சா போதாது. 
Bet கட்ரேன்டா இதே நெலமைல IPLல  உங்க டீம் இருக்கும்போது அந்த ஹெலிகாப்டர் shot எல்லாம் நீ அடிப்ப. ஆனா அப்போ உன்ன கேள்வி கேக்க யாரும் இருக்க மாட்டாங்க. உனக்கு புகழாரம் பாடுவாங்க. வாழுடா வாழு. எப்பவும் எங்கள கடுப்பு ஏத்தி பொழைக்ரது உனக்கு புதுசா என்ன? 
சச்சின்க்காக உன்னை எல்லாம் சஹிச்சிகிட்டு இருக்க வேண்டிய நெலமைடா. போடா Quarterfinalலயாவது ஒழுங்கா விழையாடு. சச்சின்க்காக World Cup வின் பண்ணனும்னு வாய் அளவுல மட்டும் சொன்னா போதாது. செஞ்சி காட்டனும்!!

Thursday, March 10, 2011

After the NL Match - MSD & Co just scaled Everest

வச்சானா ஆப்பு? இது வரைக்கும் எந்த டீமும் இப்படி தெனரல. ஆனா முடிவுல வடிவேலு மாதிரி நல்லா ஆக்டிங் குடுத்தாங்கடா எல்லாரும். Commentator கங்குலில இருந்து interviewல கம்பீர் வரைக்கும் எல்லாரும் "கீழ விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலடா" ங்கர rangeல  தான் பேசுரானுக. இவனுக உருப்படுர மாதிரி தெரியல! சவுத் ஆப்ரிக்கா அடுத்து ஆப்பு வைக்க காத்துட்டு இருக்காங்க. முழு கோழி ஒடம்பெல்லாம் தானே மசாலா தடவிகிட்டு வந்து நிக்கிற மாதிரி நாக்பூர்ல match  வச்சி இருக்காங்க. Steyn அண்ட் Morkel already விருந்துக்கு ரெடி ஆஹி இருப்பாங்க. நம்ம தோனி எப்பவும் போல ரெடியா?

Wednesday, March 9, 2011

Before the NL Match - 3 weeks late

I got 3 weeks late on this!! No time :-(

The Netherlands match has just started and MSD and India have once again pulled the rat from the hat. 
அப்படி இன்னா பண்ணிட்டான் அந்த பியுஷ் சாவலா குள்ள கத்திரிக்கா. இந்த matchla யாவது அஷ்வின் விளையாடி இருக்கலாம். தோனி ஒரு தொம்ம. அறிவு இருக்கா அவனுக்கு? அந்த குள்ள கத்திரிக்காக்கு ஹாலன்ட்  ஆப்பு வைக்கும்போது தெரியும் அந்த ஹெலிகாப்ட்டர் வாயனுக்கு!! மவனே சென்னை பக்கம் வெஸ்ட் இண்டீஸ் matchக்கு வருவல பாத்துக்குறோம்.

இது எப்படி இருக்கு ?